கருணா ஆதரவாளர்கள் ஊடுருவலை தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு
சென்னை:
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து படைகளைக் கலைத்துவிட்டு ஓடும் கருணாவின் ஆதரவுவீரர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவாமல் தடுக்க கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கருணாவின் படையினர் தப்பி ஓடி வருகின்றனர். இதில் கருணாஇலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்துவிட்டதாகவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் கொழுப்புவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.
இந் நிலையில் தப்பியோடிய கருணாவின் ஆதரவாளர்களும் அடைக்கலம் தேடி தமிழகத்திற்குத் தப்பி வரும்வாய்ப்புக்கள் உள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரோந்துப் பணியைகடற்படை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் ராமேஸ்வரம், பாம்பன், வேதாரண்யம், நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாரின்கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications