மே இரண்டாம் வாரத்தில் பிளஸ் டூ முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மே மாதம் இரண்டாவது வாரத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் விடைத்தாள்களைத்திருத்தும் பணி வேகமாக நடந்த வருகிறது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1,444மையங்களில் 5.13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர். இப்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் வேகமாகநடைபெற்று வருகின்றன. மொழித் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன.
கடைசியாக நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகின்றன. இந்த வாரத்துக்குள்இந்தப் பணிகள் முடிந்து விடும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே மாதம் இரண்டாவதுவாரம் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்றும் கூறினர்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications