25 தொகுதிகளில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 15 லட்சம் வாக்காளர்கள் முறைகேடாகநீக்கப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 25 தொகுதிகளைச் சேர்ந்த 15லட்சம் வாக்காளர்கள முறைகேடான வகையில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவில்லாத தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக இவ்வாறுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தேர்தல்ஆணையத்தில் புகார் செய்யவுள்ளோம்.
நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின்வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளேன் என்றார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications