தேர்தல் ஆணைய எதிரொலி: சென்னைக்கு புதிய கலெக்டர் நியமனம்
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வந்த கண்ணுச்சாமிமாற்றப்பட்டு அவருக்குப் பதில் ராஜாராம் புதிய ஆட்சித் தலைவராக பதவியேற்றுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வந்தவர் கண்ணுச்சாமி. சென்னை மாவட்டத்தில் உள்ளசட்டசபைத் தொகுதிகள் அனைத்திலும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்தல்ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் புகார் அனுப்பின.
இதையடுத்து வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரி பார்த்தது. இந் நிலையில் கண்ணுச்சாமியைஉடனடியாக இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி கண்ணுச்சாமி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதில் ராஜாராம் புதிய ஆட்சித் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றே தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். ராஜாராம் இதற்கு முன் ஊரகவளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து வந்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications