ஏப்ரல் 21ல் மதுரை சித்திரைத் திருவிழா துவக்கம்
மதுரை:
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழா. மீனாட்சி அம்மன்திருக் கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது இந்த சித்திரைத்திருவிழா.
12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரைத் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன்மதுரையில் தொடங்குகிறது.
29ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மே 1ம் தேதி மீனாட்சி அம்மனுக்கும்,சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 4ம் தேதி நடைபெறவுள்ளது.
சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மீனாட்சி அம்மன்திருக்கோவில் நிர்வாகம் தெவித்துள்ளது. வைகை ஆற்றில் தண்ணீரைத் தேக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு தண்ணீரே இல்லாத ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த முறை கொஞ்சமாவதுதண்ணீரை வைகைக்குக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications