திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி சொத்து விவரம்
கோவை:
திமுக சார்பில் திருச்செங்கோட்டில் போட்டியிடும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னிடம் கார் கூட இல்லை என்றும்தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளார்.
இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அவர், அதில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:
எனக்கு ரூ. 80,000 மதிப்புள்ள 20 பவுன் நகைகள் உள்ளன. கையில் ரூ. 28,500 பணம் வைத்திருக்கிறேன். கணவர்ஜெகதீசனிடம் ரூ. 17,450 உள்ளது. சக்தி சுகர்ஸ் நிறுவனத்தில் நாங்கள் இருவரும் ரூ. 6.62 லட்சம் முதலீடுசெய்துள்ளோம்.
ஈரோடு ஐசிஐசிஐ வங்கியில் உள்ள என் கணக்கில் ரூ. 14,000மும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.29,225ம் உள்ளது. ஈரோட்டில் உள்ள யு.டி.ஐ. வங்கியின் என் கணவர் ரூ. 9,500யையும், கூட்டுறவு வங்கியில் ரூ.8,200ம், யுனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. 5,500ம் வைத்துள்ளார்.
எம்.எப்.எல். நிறுவனத்தில் 1,500 பங்குகள் வைத்துள்ளேன். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 400 பங்குகளும்,கே.எம்.சி.எச். நிறுவனத்தின் 100 பங்குகளும் வைத்துள்ளேன். அதே போல என் கணவரும் இந்த நிறுவனங்களில்பங்குகள் வாங்கியுள்ளார்.
என்னிடம் கார் ஏதும் இல்லை. என் கணவரிடம் தான் ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள சியல்லோ கார் உள்ளது.ஜே.எஸ்.ஜே. ஜோலி கிரஸ்ஸர் நிறுவனத்தில் நான் ரூ. 1 லட்சமும் என் கணவர் ரூ. 2 லட்சமும் முதலீடுசெய்துள்ளோம்.
எனக்கு 7.10 ஏக்கர் நிலமும் என் கணவருக்கு 15.14 ஏக்கர் விவசாய நிலமும் சொந்தமாக உள்ளது. மேலும் என்கணவருக்கு 24.83 தரிசு நிலமும் ஈரோட்டில் சொந்தமாக உள்ளது.
எலுவமலை பகுதியில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள தோட்ட வீடு வைத்திருக்கிறேன். என் கணவருக்கு ஈரோட்டில் ரூ. 23லட்சம் மதிப்புள்ள வர்த்தக கட்டடங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் சுப்புலட்சுமி.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications