வெங்கடேச பண்ணையார் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
வெங்கடேச பண்ணையார் கொலை வழக்கை தமிழக காவல் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் பண்ணையாரின் நண்பர் பெப்சி முரளி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை சென்னை காவல் துறை விசாரித்து வருகிறது. இந் நிலையில் பண்ணையாரின் நண்பரான பாலமுரளிஎனப்படும் பெப்சி முரளி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், வெங்கடேச பண்ணையார் தமிழக காவல் துறையின் திட்டமிட்ட சதி காரணமாகவேகொல்லப்பட்டுள்ளார். எனவே இந்த கொலை வழக்கை தமிழக காவல் துறை விசாரித்தால் உரிய நியாயம்கிடைக்காது.
எனவே பண்ணையார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழகஅரசின் உள்துறைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், சென்னை மாநகர காவல் துறை ஆணையர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications