காங். ஆட்சிக்கு வந்தால் புதுவை தனி மாநிலம்: நாராயணசாமி உறுதி
பாண்டிச்சேரி:
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுவை யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து நிச்சயம்கிடைக்கும் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவை பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து கோரி பலவருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை வலுப் பெற திமுகவும், காங்கிரஸும்முக்கியப் பங்கு வகித்துள்ளன.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் நிச்சயம் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும், நிச்சயம் புதுவை தனி மாநிலமாகும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு புதுவைக்கு தனி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கையை புறக்கணித்துவிட்டது. கடந்த நான்கரை ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் புதுவை முற்றிலும்புறக்கணிக்கப்பட்டது.
புதுவையில் பாமக வேட்பாளர் பேராசியர் ராமதாஸ் பெரும் வெற்றி பெறுவது உறுதி. ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பாமகவுக்கு ஆதரவு அளிக்கின்றன என்றார் நாராயணசாமி.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications