ரஜினியின் பிரசார சி.டி: பாஜக வெளியீடு
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியை புதுவை ரஜினி ரசிகர்கள் பிரசாரசி.டியாக தயாரித்துள்ளனர். அதை தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா வெளியிட்டார்.
வன்முறையின் ராஜா என ராமதாஸை விமர்சித்த ரஜினி, பாஜகவுக்க ஓட்டளிக்கப் போவதாக அறிவித்தார். இந்தப்பேட்டி முழுவதையும் தங்களின் பிரசாரத்துக்குப் பயன்படுத்த ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து புதுச்சேரி ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி சங்கர், ரஜினி பேட்டியை சி.டியாகதயாரித்துள்ளார். இந்த சி.டியில் ரஜினி படத்தில் இருந்து பஞ்ச் வசனங்கள், பாடல்கள் ஆகியவை இடையிடையேஇடம் பெற்றுள்ளன. சி.டியை தயாரிக்க நாடக நடிகர் எஸ்.வி.சேகர் உதவி செய்துள்ளார்.
இந்த பிரசார சி.டியை எச்.ராஜா வெளியிட பாஜக பிரமுகர் மோகன்ராஜூலு பெற்றுக் கொண்டார். பின்னர் பேசியஎச்.ராஜா, பாஜகவுக்கு ஓட்டளிக்கப் போவதாகக் கூறிய ரஜினி, அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நேரடி பிரசாரத்தில்ஈடுபட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் தேசிய சக்திகளுக்கு மேலும் வலு கிடைக்கும். இது என்னுடையவிருப்பம் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications