சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பலி- 7 பேர் படுகாயம்
சிவகாசி:
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர்இறந்தனர். மேலும் 7 பலத்த காயமடைந்தனர்.
இன்று பகலில் நடந்த இந்த விபத்தில் தொழிற்சாலையின் கூரை உடைந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கிஒருவர் பலியானார். மற்ற இருவரும் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
மூவருமே சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த மேலும் 7பேருக்கும் பலத்த தீக் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்தால் அந்தத் தொழிற்சாலை முழுவதும் தீப் பிடித்துக் கொண்டது.
சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தும் சுமார் 4மணி நேரம் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.
சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications