நியூயார்க்: தூண் சரிந்து இந்தியச் சிறுவன் பலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

நியூயார்க்கில் திருமணம் நடக்க இருந்த வீட்டில் தூண் சரிந்து இந்தியச் சிறுவன் பலியானார். இதையடுத்துதிருமணம் ரத்தானது.

நியூயார்க் குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்தியர் பரசுராம். இவரது வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிநடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அவரது மகன் அஜய் சிங் (6)வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் அடித்த பந்து சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்புத் தூண் அருகே போய்விழுந்தது. பந்தை எடுக்கப் போன அஜய் இரும்புத் தூணை அசைத்து விட, தூண் அவன் மீது விழுந்தது. தூணுக்குஅடியில் சிக்கிக் கொண்ட சிறுவன் பலத்த காயமடைந்தான்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச் சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் அஜய் இறந்தான்.இதையடுத்து நடக்கவிருந்த திருமண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+