23ம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 23ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டுவெளியிடப்பட்டது. இதில் ஏராளமான குளறுபடிகள், முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதில் 39நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுநீக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வருகிற 23ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications