அத்வானி-ஜெ. ரகசிய ஒப்பந்தத்தால் வாஜ்பாய் வெறுப்பு- வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அத்வானியை பிரதமராக்குவதற்கு அவருடன் ஜெயலலிதா ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை தாங்கி ஆட்சி நடத்த விரும்பவில்லை என்று பிரதமர் வாஜ்பாய்கூறியிருக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் தனது பேச்சை வாபஸ் பெற்றிருக்கிறார்.
தானே பிரதமராவதற்கு ஜெயலலிதாவுடன் அத்வானி செய்து கொண்ட ரகசிய உடன்பாடு குறித்து அறிந்து, அதைஜீரணிக்க முடியாமல் தான் வாஜ்பாய் இவ்வாறு மனம் வெறுத்துப் பேசியுள்ளார்.
ஜெயலலிதா போன்ற ஒருவருடன் சேர்ந்து ஆட்சி நடத்த விரும்பவில்லை என்பதைத் தான் வாஜ்பாய் இவ்வாறுமனம் வெறுத்துப் போய் கூறியுள்ளார் என்றார் வாசன்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications