ஜெவை விட தரம் தாழ்ந்தவர் யாரும் இல்லை: வைகோ
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
தமிழக முதல்வர்களில் ஜெயலலிதாவை விட தரம் தாழ்ந்து யாரும் பேசியதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தன்ராஜுக்கு ஆதரவு தெரிவித்து வைகோ பிரசாரம் செய்தார்.அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகையில், ஜெயலலிதா அரசிடம் சொல்லிக்கொள்ளும்படியாக சாதனை எதுவும் இல்லை. இதனால்தான் எதிர்க்கட்சியினரை தொடர்ந்து வசை பாடி வருகிறார்.
தமிழக முதல்வர்களில் இதுவரை ஜெயலலிதாவை விட தரம் தாழ்ந்து யாரும் பேசியதில்லை, நடந்துகொண்டதில்லை.
டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகும் கூட முதல்வர் பதவியில் நீடிப்பதுஜெயலலிதாவுக்கு அழகல்ல என்றார் அவர்.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications