தென் சென்னையில் மோதும் கோடீஸ்வரர்கள்
சென்னை :
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர்பதர் சையத் ஆகிய இருவரும் தங்களுக்கு பல கோடி சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில்தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுக்களோடு சொத்துக் கணக்கையும் அவர்கள் தாக்கல் செய்தனர்.
இதில் டி.ஆர்.பாலு தனக்கு ரூ. 2.2 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், கையில் ரூ. 3.5லட்சம் ரொக்கமும் கோடம்பாக்கத்தில் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பூர்வீக வீடு உள்ளதாகவும் பாலுகுறிப்பிட்டுள்ளார்.
இது தவிர பாலுவின் இரண்டு மனைவிகளில் ஒருவரான பொற்கொடியின் பெயரில் ரூ. 34.34லட்சம் சொத்துக்களும், இரண்டாவது மனைவியான ரேணுகா தேவியின் பெயரில் ரூ. 18.20 லட்சம்மதிப்புள்ள சொத்துக்களும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்பதர் சையத் தனக்கு ரூ. 3.78 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகதெரிவித்துள்ளார். அவரது பெயரில் மட்டும் ரூ. 1.96 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், கணவர்ஜாகீர் அகமது சையத் பெயரில் மீத சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications