விபத்து இழப்பீடு: மதுரை அரசு டாக்டர்களின் மோசடி
மதுரை:
தமிழக அரசின் விபத்து இழப்பீடு நிதியை போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி செய்ததாக 34 அரசுடாக்டர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விபத்துக்களில் இறப்போருக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் வழங்கும் சான்றிதழ்களின்அடிப்படையில் தமிழக அரசு இழப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தை சில அரசு டாக்டர்கள்தவறாகப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து மதுரை சரக ஊழல் தடுப்புப் போலீஸார் மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வுநடத்தினர். அப்போது சிலருடன் கூட்டு சேர்ந்து, அரசு டாக்டர்கள், அரசின் விபத்து இழப்பீடுநிதியைப் பெற்றுத் தர போலியான சான்றிதழ்களை உருவாக்கியுள்ளது தெரியவந்தது.
இந்த மோசடியில் சென்னையில் உள்ள சில அரசு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து மோசடி செய்த 34 மதுரை அரசு டாக்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications