நான் தான் செல்வி..
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக கோபாலபுரம்பகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டு வருகிறார் கருணாநிதியின் மகளான செல்வி.
பெங்களூரில் வசிக்கும் செல்வி இப்போது சென்னை வந்துள்ளார். கருணாநிதியின் வீடுஅமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்வி திடீரென செல்கிறார்.
காலிங் பெல்லை அடித்துவிட்டு, நான் தான் செல்வி, கருணாநிதியின் மகள் என்கிறார். அவரைஅன்போடு வீடுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். தயாநிதிக்கு உங்க ஓட்டை போடனும், அப்பாசொல்லி அனுப்பினார் என்கிறார்.
கலைஞர்கிட்ட சொல்லும்மா.. எங்க ஓட்டு உதய சூரியனுக்குத் தான் என்று பதில் தந்துஅனுப்புகின்றனர்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications