பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணனின் சொத்து ரூ. 7.60 கோடி
கோவை:
தமிழக பா.ஜ.க. தலைவரும் கோயம்புத்தூர் வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் தனக்கு ரூ. 7.60 கோடி சொத்துஇருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது கையில் ரூ. 11,00 இருப்பதாகவும், மனைவியிடம் ரூ. 15.62 லட்சம் கையிருப்பு உள்ளதாகவும்தெரிவித்துள்ள அவர், வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் தனது பெயரில் ரூ. 9 லட்சமும், மனைவி பெயரில் ரூ.25 லட்சமும் முதலீடு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ரூ. 22 லட்சம் அளவுக்கு பங்கு பத்திரங்கள் வைத்துள்ளதாகவும், சேமிப்புத் திட்டங்களில் ரூ. 1.4 கோடி முதலீடுஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு லாரிகள், ஜீப், மனைவிடம் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 540 கிராம் தங்க நகைகள், வைர நகைகள்இருப்பதாகவும், சுமார் 3 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்களாக நிலம், வீடுகள் உள்ளதாகவுமகூறியுள்ளார்.
இதைத் தவிர மனைவியின் பெயரில் ரூ. 50 லட்சம் மதிப்புக்கு அசையா சொத்துக்களும் வைத்துள்ளராதாகிருஷ்ணன் தனது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 7.60 கோடி என்று தெரிவித்துள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications