கொக்கரோ கோழி.. கூவுற வேல...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக அரவாணிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.கொக்கரோ கோழி கூவுற வேல.. உதய சூரியன் வருவாண்டி புள்ள என்று தங்களது பேவரிட்பாட்டை மாற்றிப் பாடி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இது தவிர திமுக மகளிர் அணியினரும் மன்மத ராசா மெட்டில் போடப்பட்டுள்ள கட்சிப் பாடலுக்கு ஆடிப் பாடிஓட்டு வேட்டையாடுகின்றனர்.
இந்த பாடல்களுக்கு மகளிர் அணியினருடன் அரவாணிகளும் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.இவர்களின் ஆட்டத்தைக் காணவரும் பொது மக்களிடம், பின்னாலேயே வரும் தயாநிதி மாறன் வாக்கு கேட்கிறார்.
இந்த ஆட்டத்தை சமாளிக்க அதிமுக கரகாட்ட கோஷ்டிகளை களமிறக்கப் போகிறதாம்.
ஆட்டம் போட்றாங்கப்பா !!
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications