தேர்தல் பாதுகாப்பு: தமிழகம் வந்தது துணை ராணுவம்
சென்னை:
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தினர் இன்று சென்னைவந்து சேர்ந்தனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 25 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தபகுதிகளில் மத்திய போலீஸ் படையும், துணை ராணுவத்தினரும் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வர ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய போலீசின் முதல் 2 அணியினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) நேற்று சென்னை வந்துபின்னர் அவர்கள் விருத்தாசலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று காலை துணை ராணுவத்தினர் (எல்லை பாதுகாப்பு படை) 2 ரெயில்களில் சென்னை வந்தனர். காக்கி நாடாஎக்ஸ்பிரஸ் ரெயிலில் 95 துணை ராணுவத்தினரும், 105 மத்திய போலீசாரும் (சி.ஆர்.பி.எப்), ஆந்திர மாநிலம்கர்னூல்பேட்டையில் இருந்து ஒரு தனி ரெயிலில் 1000 துணை ராணுவத்தினரும், மத்திய போலீஸ் படையினரும்வந்தனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications