ரஜினி: தமிழகத்திடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்
டெல்லி:
மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ரஜினிகாந்த், தேர்தலுக்கு முன்பும், பின்பும் தனது ரசிகர்கள்மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது பா.ம.கவினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, எந்தெந்தத் தொகுதிகளில் ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதுஎன்பதை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும்அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாமகவினர் ஜாமீன் மனு:
இந் நிலையில், மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ம.கவினர்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிவா, சசிகுமார், முருகன், பார்த்திபன், ராஜேந்திரன், ஆனந்தகுமார், சுகுமாரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்,
இந்த வழக்கில் போலீஸ் புலன் விசாரணைமுடிந்துவிட்டதால், எங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications