54 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுதலை
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையில் நீண்ட நாட்களாக அடைபட்டிருந்த 54 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுமண்டபம் கொண்டு வரப்பட்டனர்.
ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்பல்வேறு காலகட்டங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில்அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 54 பேரை விடுவித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இவர்கள் விடுவிக்கப்படாமல்இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்பு ஒன்று இலங்கை சென்று தமிழகமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் பலனாக தற்போது 54 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சர்வதேச கடல் எல்லையில்,இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் 54 பேரும் படகுகள்மூலம் மண்டபம் கொண்டு வரப்பட்டனர். அங்கு அனைவரும் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications