மே 10ல் விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு அரசு கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்துத் தொழிலாளர்களுக்கும்அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும்கடைகளுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135- பிரிவி-ன் படி, தொழில், வர்த்தக மற்றும் கடைகள்- நிறுவனங்களிலும்பணிபுரியும், வாக்களிக்கத் தகுதியான ஒவ்வொருவருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில்வாக்களிக்க சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
எனவே அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மே 10-ம் தேதிசம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு அரசு கேட்டுக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications