மதுரை: புதிய போலீஸ் கமிஷ்னர் ஆபாஷ் குமார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகர காவல்துறை ஆணையராக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக இருந்தவர் விஜயக்குமார். இவரை இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டதால் அவர் மாற்றப்பட்டார். இந் நிலையில் புதிய ஆணையராக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில்தான் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார் ஆபாஷ் குமார். இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளராகவும், தமிழக ஆளுநரின் பாதுகாப்புக்கான கூடுதல் துணை ஆணையராகவும்,சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும் இருந்துள்ளார்.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications