சென்னையில் கடும் வெயில்: இருவர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நிலவும் கடும் வெயில் காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ளது. சில பகுதிகளில் மழை பெய்துகுளிர்வித்தாலும் பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரி அளவைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.
இந் நிலையில் சென்னை பிராட்வே சாலையில் 60 வயது மதிக்கத்தகக்க ஒருவர் கடும் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து இறந்தார். அதேபோல பாரிமுனை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்மயங்கி விழுந்து இறந்தார்.
இருவரின் பெயர், விவரங்கள் குறித்து தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும்சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 3ம் தேதி தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications