ஏமாற்றிய "சன்"!
கோவை:
தனது நிகழ்ச்சியை "கவர்" செய்ய வராத சன் டிவிக்கு சாதகமாக பேசி சமாளித்தார் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ.
திமுகவின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டிவியில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிரசார நிகழ்ச்சிகள்தவறாமல் காட்டப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்ஆகியோரது பிரசாரங்கள் தவறாமல் தினசரி காட்டப்படுகின்றன.
ஆனால் வைகோ மட்டும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அவரது பிரசார நிகழ்ச்சி இதுவரை ஒன்று கூடகாட்டப்பட்டதில்லை. இதுகுறித்து கோவை வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அப்படியெல்லாம் இல்லை. இங்கு கூட சன் டிவி நிருபர் வந்திருப்பாரே என்று கூறியபடி, தனக்கு முன்புவைக்கப்பட்டிருந்த மைக்குகளை திருப்பிப் பார்த்தார். ஆனால் சன் டிவி சின்னம் பொறித்த ஒரு மைக் கூட அங்குஇல்லை.
இருப்பினும் ஏமாற்றத்தை மறைத்தவாறு, கோவை நகரில் நிறைய நிகழ்ச்சிகள். அவற்றையும் விட முடியாதே என்றுசன் டிவியை விட்டுக் கொடுக்காமல் சமாளித்தார் வைகோ.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications