தமிழக வேட்பாளர்கள், வாக்காளர்கள் - ஒரு அலசல்
சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 571 பேர் களத்தில் நிற்கின்றனர்.
வேட்பாளர்கள் குறித்த ஒரு அலசல்:
மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 571 பேர் களத்தில் நிற்கின்றனர். இவர்களில் 548 பேர் ஆண்கள், 23 பேர்பெண்கள்.
தேசியக் கட்சிகளின் (காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் போன்றவை) சார்பில் 50 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக, திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சார்பில் 58 பேர் போட்டியிடுகிறார்கள்.அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சிகளின் சார்பில் 72 பேர் போட்டியிட உள்ளனர்.
தமிழகத்திலேயே அதிக அளவாக 35 வேட்பாளர்கள் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் ஒவ்வொருவாக்குச் சாவடியிலும் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
வட சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் 2 வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
வாக்குச் சாவடிகளில் ஊனமுற்றவர்களுக்கு தனி கியூ வரிசை ஏற்படுத்தப்பட உள்ளது. ஊனமுற்றவர்கள் நீண்டநேரம் காத்திருந்து வாக்களிப்பதை தவிர்க்கவே இந்த வசதி.
தமிழகத்தில் மொத்தம் 9,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 4,72,55,649 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,39,86,470 பேர் பெண்கள்.
-
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?












Click it and Unblock the Notifications