அமெரிக்கா போன கும்பகோணம் பஞ்சலோக சிலைகள்
கும்பகோணம்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து 63நாயன்மார்கள், 9 தொகையடியார்கள், 4 சந்தனாச்சாரியார்கள் மற்றும் சேக்கிழார், மாணிக்கவாசகர்ஆகியோரின் பஞ்சலோக சிலைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ரோச்செஸ்டர் என்ற இடத்தில் உள்ள வித்யா ஆலயம் நியூயார்க் இந்தியர்களிடையே மிகவும்பிரசித்தி பெற்றது.
இந்த சைவ ஆலயத்தில் நாயன்மார்கள் உள்ளிட்டோரின் சிலைகளை அமைக்கும் பணியை இக்கோவிலை நிறுவிய ராஜராஜேஸ்வரி பீடம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பஞ்சலோக சிலைகளைகும்பகோணத்தில் உள்ள செளத் இந்தியன் ஆர்ட் சென்டர் வடிவமைத்துள்ளது.
கடந்த ஓராண்டுகாலமாக ராமலிங்க ஸ்தபதி தலைமையிலான சிற்பிகள் இந்தச் சிலைகளைவடிவமைத்து வந்தனர். சமீபத்தில் இந்தப் பணிகள் முடிவடைந்தன. ஒவ்வொரு சிலையும் சுமார்ஒன்றரை அடி உயரம் கொண்டவை.
கப்பலில் அனுப்பப்பட்டுள்ள இந்த பஞ்சலோக சிலைகள் வித்யா ஆலயத்தில் பிரதிஷ்டைசெய்யப்படவுள்ளன.
| |||||||||||||||||||
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications