சின்னத்தையே வாடகைக்கு விட்ட சு.சுவாமி !
சென்னை:
உருப்படியான அரசியல் கட்சிகளின் வரிசையில் புதிய நீதிக் கட்சியும் சேர்ந்துள்ளது. இந்தக் கட்சி 28தொகுதிகளில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது.
தேசியக் கட்சியாக விளங்கிய ஜனதாக் கட்சி சுப்பிரமணியம் சுவாமியின் "தலைமையின் கீழ்" தற்போது மாநிலக்கட்சியாக சுருங்கி விட்டது. மாநிலக் கட்சியாக சுருங்கினாலும் கூட ஜனதாக் கட்சியின் சின்னமாக பாரம்பரியம்மிக்க ஏர் உழவன் சின்னம் விளங்கி வருகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் பல தொகுதிகளில் போட்டியிட்டு வாக்கு விகிதாச்சாரத்தை நிலையாக வைத்துக் கொண்டுசின்னத்தை காப்பாற்றிக் கொள்வது சுவாமியின் பழக்கம்.
அந்த வகையில், தற்போதும் தனது சின்னத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு கட்சிக்கே தனது சின்னத்தை"வாடகைக்கு" விட்டுள்ளார் சுவாமி. ஏ.சி.சண்முகத்தின் தலைமையில் செயல்படும் ஜாதிக் கட்சியான புதிய நீதிக்கட்சிக்கு ஏர் உழவன் சின்னத்தைக் கொடுத்துள்ளார் சுவாமி.
புதிய நீதிக்கட்சி இந்தத் தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது (எதிலும் வெற்றி பெறாது என்றாலும் கூட).இதில் 28 தொகுதிகளில் ஏர் உழவன் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது. திண்டிவனம், கடலூர் வேட்பாளர்களுக்குமட்டும் ஏர் உழவன் கிடைக்கவில்லை, மாறாக ஆகாய விமான சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்தான் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். சுவாமி புண்ணியத்தில் புதிய நீதிக்கட்சியும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
முதலியார்கள், வேளாளர்கள் ஆகியோரது வாக்குகளை நம்பி களத்தில் குதித்துள்ளபுதிய நீதிக் கட்சி, வேளாளர்சமூக மக்களின் முக்கியத் தொழில் உழவு என்பதை கருத்தில் கொண்டு, சென்டிமென்டாக ஏர் உழவன் சின்னத்தைசுவாமியிடமிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications