திருப்பதி கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை நீக்கம்
திருமலை:
திருப்பதி கோவில் மலைப் பாதையில் செல்போன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டுள்ளது. இத் தகவலை அறங்காவல் குழு தலைவர் ஆதிகேசவலு தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் நடந்த பிரம்மோற்சவவிழாவில் கலந்து கொள்ள வந்தபோது மலைப் பாதையில் அவரது கார் மீது வெடிகுண்டுத் தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
குண்டுகளை இயக்கச் செய்ய செல்போன்களும் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து திருப்பதிமலைப் பாதையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. செல்போன்களை செயலிழக்க வைக்க ஜாமர்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இத் தடையால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். இந்த தடையை நீக்க கோரி வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து கோவில் அறங்காவல் குழுக் கூட்டத்தில் செல்போன்களுக்கான தடையை நீக்குவது என்றுமுடிவெடுக்கப்பட்டது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications