திருவாரூர் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்: 9 பேர் படுகாயம்
திருவாரூர்:
திருவாரூரில் நடந்த ஆழித் தேரோட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் திருவாரூரில் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
இதில் 2 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள், மாதவன், தியாகராஜன், சுசிலா,விஜயா, கமலா, அமிர்தம், சுந்தரேசன் ஆகியோர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் சுந்தரேசனின் நிலைகவலைக்கிடமாக உள்ளது. அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆழித் தேரோட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்டதேரை இவர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் சுமூகமாக செல்லும் பொருட்டு இரண்டு புல்டோசர்களும்பயன்படுத்தப்பட்டு தேர் தள்ளப்பட்டு வந்தது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications