தனியார் செல்போன் எஸ்.டி.டி. கட்டணம் திடீர் உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனியார் செல்போன் நிறுவனங்கள் எஸ்.டி.டி. கட்டணத்தை திடீரென்று உயர்த்தியுள்ளன.
200 கி.மீ. தூரம் வரை ஒரு செல்போனிலிருந்து மற்றொரு செல்போனுக்கு பேச ஒரு நிமிடத்துக்கு இதுவரைவசூலிக்கப்பட்டு வந்த ரூ.1.99 கட்டணம் தற்போது ரூ.3.49 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செல்போனிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சாதாரண தொலைபேசியில் பேசுவதற்கு ரூ.2.99 வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.4.49 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 500 கிலோ மீட்டர்வரையிலான வெளி மாநில எஸ்.டி.டி கட்டணம் ரூ. 3.99லிருந்து ரூ. 5.49 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கி.மீக்கு அதிகமான தூரத்துக்கு ரூ. 4.99 பதிலாக இனி ரூ. 6.49 வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வுஉடனடியாக அமலுக்கு வருகிறது. பி.எஸ்.என்.எல். செல்போன்களில் கட்டண உயர்வு எதுவும்அறிவிக்கப்படவில்லை.
More From
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications