பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை:
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரையில் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம்ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு முத்திரை நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்றுகாலை நடந்தது.
அழகர் கோவிலிலிருந்து மதுரைக்கு வந்த கள்ளழகர், இன்று காலை 6 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில்இறங்கினார். லேசான மழைத் தூறல் இருந்தபோதும், வழக்கமான உற்சாகத்துடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 லட்சம் மக்கள் இந் நிகழ்ச்சியை நேரில் கண்டு கள்ளழகரின் அருளைப் பெற்றனர்.
வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கால்வாய் போன்று உருவாக்கி அதில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பியிருந்தனர். அதில் தான் கள்ளழகர் இறங்கினார். பக்தர்கள் மீது இந்தக் கால்வாயில் இருந்த புனித நீர்குழாய்கள் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக மதுரையிலும் மழை பெய்து வருவதால் காய்ந்து கிடந்த வைகையில் கொஞ்சம் நீர் ஓடஆரம்பித்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications