சென்னையில் நூதனமாய் கொள்ளையடித்த இளம் பெண்
டெல்லி:
சென்னை வில்லிவாக்கத்தில் முதிய பெண்மணி ஒருவர் மீது மயக்க பொடியைத் தூவிய, ஒரு பெண் வீட்டில் 50பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினார்.
வில்லிவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பொறியாளர் சண்முகசுந்தரம். சண்முகசுந்தரமும் அவரது மனைவியும்வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சண்முகசுந்தரத்தின் தாயார் வரலெட்சுமி (71) மட்டும் தனியாக இருப்பதுவழக்கம்.
இவர்கள் காம்பவுண்டில் ஒரு வீடு காலியாக உள்ளது. கடந்த 3 நாட்களாக அந்த வீட்டை வாடகைக்கு கேட்டு ஒருஇளம் பெண் வந்து சென்றார்.
வாடக்ைகு விட ஒப்புக் கொண்ட வரலெட்சுமி அட்வான்சுடன் வரச் சொன்னார். அதன்படி அட்வான்ஸ் கொண்டுவந்துள்ளதாக சொல்லிக் கொண்டு அந்த பெண் வந்தாள்.
பேசியவாறே அந்த பெண் திடீரென மயக்க பொடியை எடுத்து வரலெட்சுமி மீது தூவினாள். இதையடுத்துவரலெட்சுமி மயங்கி சரிந்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளைஎடுத்துக் கொண்டு தப்பி விட்டாள்.
வேலை முடிந்து மாலையில் வழக்கம் போல் வீட்டிற்குத் திரும்பிய சண்முகசுந்தரம், தனது தாயார் வரலெட்சுமிமயங்கிக் கிடப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டுஅதிர்ச்சியடைந்தார்.
தாயரை எழுப்பி விவரம் கேட்டபோதுதான் இளம் பெண் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களும்,கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
கொள்ளையடித்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும் என்று வரலட்சுமி கூறுகிறார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications