5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் ...
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலகி 5 ஆண்டுளுக்குப் பிறகு பிரதமர் வாஜ்பாயும், முதல்வர்ஜெயலலிதாவும் நேற்றிரவு ஒரே மேடையில் தோன்றினர்.
1998ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த பிறகு ஜெயலலிதாவும், வாஜ்பாயும் ஒரே மேடையில்தோன்றியதில்லை. தற்போது மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதா சேர்ந்த பிறகே இருவரும்ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
வாஜ்பாயை வரவேற்க விமான நிலையத்திற்கு ஜெயலலிதா செல்லவில்லை. நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையம்வந்திருந்ததால் ஜெயலலிதா வரவில்லை என்று கூறப்பட்டது.
பொதுக் கூட்டம் நடந்த தீவுத்திடல் மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே காணப்பட்டது.
வாஜ்பாயியின் ஆங்கிலப் பேச்சை அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் தமிழில் மொழி பெயர்த்துக்கூறினார்.
வாஜ்பாய் தனது பேச்சின்போது ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அருமை சகோதரி என்று தமிழில்விளித்ததால், கூடியிருந்த அதிமுகவினருக்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டது. ஜெயலலிதா முகத்திலும் சந்தோஷம்தெரிந்தது.
நதிகள் இணைப்பு குறித்து வாஜ்பாய் பேசியபோது, இந்தத் திட்டத்தில் கூவத்தை சேர்த்துடாதீங்க. மொத்ததிட்டமும் நாறிடும் என்று ஒரு தொண்டர் கூறியது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications