மே 10ல் பாலசிங்கம்- நார்வே அமைச்சர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
லண்டனில் இருந்து இலங்கை திரும்பியுள்ள -விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம்வரும் 10ம் தேதி (திங்கள்கிழமை) வன்னி பகுதியில் நார்வே அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தனது மனைவி அட்லியுடன் பாலசிங்கம் கொழும்பு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்குசென்றார். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தும் பாலசிங்கம் 10ம் தேதி நார்வேவெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சனை சந்திக்கிறார்.
வரும் ஜூன் மாதம் புலிகளுடன் சமரச பேச்சு தொடங்கும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமணன் கதிர்காமர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications