அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஆசிரியர் கைது
சென்னை:
தாம்பரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸார்கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவர் மதுராந்தகம் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஜெயலலிதா மானாவாரியாக டிஸ்மிஸ் செய்த சம்பவத்திலிருந்து இவர்ஜெயலலிதா மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவந்தார். புதன்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்தவர்களிடம் அதிமுகவுக்குஎதிராக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார்.
அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்த ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்டஅதிமுக, பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
முறையான அனுமதி இல்லாமல் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாக கூறி சின்னக்கண்ணுவை ரயில்வேபோலீஸார் கைது செய்தனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications