திமுக கொடியை ஏற்றிய வைகோ
விருதுநகர்:
சிவகாசி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, ஒரு இடத்தில் திமுக கொடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோஏற்றி வைத்தார்.
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து அவர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு ஜெயலலிதாவின் பேச்சு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் விதவைப் பெண்களை யாரும்விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கடுமையாகப்விமர்சிக்கிறார்.
ஒரு தவறும் செய்யாத என்னை 19 மாதம் சிறையில் அடைத்தார். என்னை சிறையில் தள்ளியவர்களுக்கு நீங்கள்(மக்கள்) தான் தண்டனை கொடுக்க வேண்டும்.
மக்களின் முகத்தைப் பார்த்தே வெற்றி, தோல்வியை நான் கணித்து விடுவேன். இப்போது மக்களின் முகங்களைப்பார்க்கும்போது, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது.
50 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாதான் முதல்வர் என்று எண்ணி சில போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் பலனை அனுபவிக்க வேண்டி வரும் என்றுகூறினார்.
பிரசாரத்தின்போது அல்லம்பட்டி என்ற இடத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார் வைகோ.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications