வாஜ்பாய்க்கு எதிராக பிரசாரம்: கோவையில் 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக அவதூறு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த 7 பேரை கோவைபோலீஸார் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதியில் 7 பேர் கொண்ட ஒரு குழு, பிரதமர் வாஜ்பாய்க்கு எதிரான அவதூறு வாசகங்கள் அடங்கியதுண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. இது குறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து 7 பேரையும் பிடித்துச்சென்றனர்.
இதேபோல, கடந்த வாரம் வாஜ்பாய்க்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக 4 வாலிபர்களை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications