வாக்காளர்களை அழைத்து வர டூ வீலர் சேவைக்கு தடை
சென்னை:
வாக்காளர்களை கார், வேன், பஸ், லாரிகளில் அழைத்து வர அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதித்திருந்த தேர்தல் ஆணையம், அந்தத் தடையை இரு சக்கர வாகனங்களுக்கும் நீடித்துள்ளது.
வாக்குச் சாவடி அடுத்த தெருவில் இருந்தாலும் கூட அம்மா, அய்யா வாங்க என்று கார்களில் ஏற்றிக்கொண்டு போய் இறக்கிவிடுவார்கள் நம் ஊர் அரசியல் கட்சியினர். காரில் போகும்போதே எங்ககட்சிக்கு மறக்கமாக ஓட்டு போடுங்க என்று நினைவூட்டுவார்கள்.
இந்த வாகன சேவைக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துவிட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான டூவீலர்களை அரசியல் கட்சிகள் களத்தில் இறக்க முடிவு செய்தன.
இந் நிலையில் டூ வீலர்களில் எந்தக் கட்சியினரானவது வாக்காளர்களை அழைத்து வந்தால், அந்த டூவீலர் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகள் அருகே வாகனங்களில் யாராவது வந்தால் போலீஸார் தடுத்து நிறுத்து கேள்விகளால்துளைத்தெடுத்து வருகின்றனர்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications