மரங்களைக் காத்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்
டெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தத் தேர்தலில் 8,000 டன்னுக்கும் அதிகமானகாகிதங்கள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், காகிதத்துக்காக அழிக்கப்பட இருந்த ஆயிரக்கணக்கானமரங்கள் தப்பியுள்ளன.
கடந்த 1996 வாக்குச் சீட்டுகள் தயாரிக்க தேர்தலில் 8,000 டன் காகிதம் பயன்படுத்தப்பட்டது. 1998 தேர்தலில்7,700 டன் காகிதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக 10.75 லட்சம்வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இயந்திரங்கள் எடை குறைவாகவும், அளவில் சிறியதாகவும் இருப்பதால் அவற்றைக் கொண்டு செல்வதுஎளிதாக இருக்கிறது. மேலும் வாக்குச் சாவடிகளில் தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கையையும் இந்தஇயந்திரங்கள் குறைத்துள்ளன.
லட்சக்கணக்கில் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியும், அவற்றை பத்திரமாக வைத்திருக்கும் சிரமமும் இவற்றில்இல்லை. முறைகேடுகள் செய்யவும் முடியாது. வாக்குச் சாவடி அலுவலகர் ஒரு பட்டனை அழுத்தி விட்டால்,அடுத்து யாரும் வாக்குப் பதிவு செய்ய முடியாது.
முடிவுகளை 10 ஆண்டுகள் கழித்துக் கூட பார்த்துக் கொள்ளலாம். பேட்டரியாலும் இயங்க வைக்கலாம். இவைபழுதாவது மிக அரிதாகவே இருக்கிறது. ஓர் இயந்திரத்தில் அதிக பட்சமாக 3,840 வாக்குகளைப் பதிவுசெய்யலாம்.
உலகிலேயே முழுக்க முழுக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தல்இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications