வெற்றி உறுதி: வாக்களித்த பின் கருணாநிதி பேட்டி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் காலை வாக்களித்தனர்.
கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் கருணாநிதிதனது மனைவி தயாளு அம்மையாருடன் காலை 9.30 மணிக்கு வாக்களித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடரும். கூட்டணியைவிட்டு விலக மாட்டோம். முன்றாவதுஅணிக்கு வாய்ப்பே இல்லை. தொங்கு பாராளுமன்றம் ஏற்படுமா என்பதை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தான்சொல்ல முடியும் என்றார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் வந்துகோபாலபுரத்தில் வாக்களித்தார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது மனைவி பிரியாவுடன்அதே வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரவாகமக்கள் தெளிவான தீர்ப்பளிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதில் நம்பிக்கையாக உள்ளோம். எனவே,தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications