அரபிக்கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு மீண்டும் மழை?
சென்னை:
அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்துவருவதால் தமிழகத்தில் மீண்டும் மழை பொழியும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக நல்ல மழைபெய்தது. அக்னி நட்சத்திரத்தின் போது பெய்த இந்த மழையால், வெயில் கொடுமையில் இருந்து தமிழக மக்கள்தப்பினார்கள். நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு அதிகரித்தது.
வங்கக் கடலில் உருவான புயல் இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிக் கடலுக்கு இடம் பெயர்ந்தது. இதனால்தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லை.
இந் நிலையில், அரபிக் கடலில் கோவாவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த புயல்சின்னம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது











Click it and Unblock the Notifications