கூட்டணியில் அதிமுக இருப்பதால் விரைவில் ராமர் கோவில்: வி.எச்.பி
சென்னை:
அயோத்தியில் இந்த ஆண்டு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவது உறுதி என்று விசுவ இந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுக போன்ற இந்து விரோத கட்சிகள் போட்ட முட்டுக்கட்டைகளால் தான் கடந்த 5 ஆண்டுகளில் அயோத்திப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
இப்போது கூட்டணியில் இருந்த அந்த கட்சிகள் விலகிவிட்டன. வாஜ்பாய் தான் மீண்டும் பிரதமராக பொறுப்புஏற்க உள்ளார் என்பதும் உறுதியாகிவிட்டது.
பா.ஜ.க. கூட்டணி யில் அதிமுக இணைந்து விட்ட தால் அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்சுலபமாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா, இந்து மக்களுக்கு விரோதமாக எப்போதும் செயல்படமாட்டார். இந்தஆண்டுக்குள் கோவில் கட்டும் பணி தொடங்குவது உறுதி என்று கூறினார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications