ஆந்திர வெற்றி: சென்னையில் காங்கிரஸ் கொண்டாட்டம்
சென்னை:
ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதை சென்னை சத்யமூர்த்தி பவனில்ஜி.கே.வாசன் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைக்கவுள்ளது. இதையடுத்து சத்யமூர்த்தி பவனில்தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
அவர்களுடன் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசனும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்களுடன் சேர்ந்து அவரும்பட்டாசுகளைக் கொளுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், ஆந்திர மாநில முடிவுகள் தமிழகத்திலும் பிரதிபலிக்கும்.
மத்தியிலும்,மாநிலத்திலும் மதச்சார்பற்ற, மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் காங்கிரஸ் இயக்கத்தின்தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே ஆந்திர முடிவுகள் காட்டுகின்றன என்றார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications