மறுக்கிறார் பன்னீர்செல்வம்
சென்னை:
நடக்காத ஒரு சம்பவத்தை நடந்தது போல திமுகவும், அதன் ஆதரவு தொலைக்காட்சியான சன் டிவியும் கூறி வருவதாகபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனின் சொந்த ஊரான சிப்பிப்பாறையில்,அதிமுக வேட்பாளர் கண்ணனை மதிமுகவினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் இன்பத் தமிழனுக்குதகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் கட்சியினருடன் அங்கு விரைந்தார். அங்கு போய் விட்டுத் திரும்புகையில், வெங்கடாச்சலபுரம் என்றஇடத்தில் ரவிச்சந்திரனின் காரை இன்பத் தமிழனின் கார் முந்திச் சென்றது.
அப்போது ரவிச்சந்திரனின் கார் மீது லேசாக உராய்ந்தது. இதில் காருக்கு லேசான சேதமும், டிரைவருக்கு லேசான காயமும்ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதிமுக தொண்டர்கள் இன்பத் தமிழனின் காரை துரத்தியுள்ளனர். பயங்கர ஆயுதங்களால் அவரைத் தாக்கவும்முயன்றுள்ளனர். நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த அமைச்சரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட்டு நிலைமையை சமாளித்துள்ளார்.
இதை திரித்து இன்பத்தமிழனுக்கு எதிராக செய்தி பரப்புவது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் ஓ.பி.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications