இன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
டெல்லி:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அனைத்து மாநிலங்களிலும் மின்னணுஎந்திரங்கள் மூலம் ஓட்டுப் பதிவு நடந்ததால் வாக்கு எண்ணிக்கையும் மிக வேகமாக நடந்துமுடிந்துவிடும்.
10 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான தொகுதிகளில் முன்னணி நிலவரம், வெற்றி-தோல்விநிலவரம் தெரிந்துவிடும். முடிவுகள் மாலை 4 மணிக்குள் வெளியாகிவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகம், சிக்கிம், ஒரிஸ்ஸா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்றுநடக்கிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளின் வாக்குகள் 44 மையங்களில் எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும்539 (4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) தொகுதிகளின் வாக்குகளைஎண்ண 1,200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணி முதல் தட்ஸ்தமிழ்.காம் மக்களவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்கும்.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!











Click it and Unblock the Notifications