ஊட்டி: 22ம் தேதி மலர் கண்காட்சி - கவர்னர் துவக்கி வைக்கிறார்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டி மலர் கண்காட்சியை கவர்னர் ராமமோகன் ராவ் வருகிற 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை கவர்னர் ராமமோகன் ராவ் தொடங்கி வைக்கிறார். 2-3ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது என்றுகூறினார்.
ஊட்டியில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மழை காரணமாக பாதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் -குன்னூர் ரயில் பாதையை சீரமைக்கும் பணிஓரிரு தினங்களில் முடிந்து விடும் என்றும், வரும் 15ம் தேதி சோதனை ரயில் ஓட்டம் நடைபெறும் என்றும்கூறப்படுகிறது.
மலர் கண்காட்சிக்கு முன்பாக ரயில் போக்குவரத்தைத் தொடங்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது.
More From
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications