ரஜினி ரசிகர்களைத் தாக்கிய 4 பாமகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
தேர்தல் தினத்தன்று விழுப்புரம் அருகே ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் தேர்தலின்போது வாக்கு செலுத்தி விட்டுத் திரும்பிய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரவிஉள்ளிட்ட ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக பா.ம.கவினர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணை நடத்திய போலீஸார் கத்தியாபுதூர் பகுதியைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications