இன்பத்தமிழனை கைது செய்ய தாமரைக்கனி கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையில்ஈடுபட்ட அமைச்சர் இன்பத்தமிழனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றுஇன்பத்தமிழனின் தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவருமான தாமரைக்கனிகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தாமரைக்கனி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்பத்தமிழனை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில்கைது செய்ய வேண்டும்.
அமைச்சராக இருந்து கொண்டு வன்முறேையில் ஈடுபட்டு, அந்தப் பதவிக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் இன்பத்தமிழன். அவர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது.
இன்பத்தமிழனின் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான்ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தன்ே. அவர்கள் அலட்சியமாக இருந்ததால் இன்று மதிமுக வேட்பாளரின்உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications